![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Baba_Mahendra_Nath_Mandir_Mehdar.jpg/640px-Baba_Mahendra_Nath_Mandir_Mehdar.jpg&w=640&q=50)
சிவான்
From Wikipedia, the free encyclopedia
சிவான் (Siwan), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடமேற்கில் உள்ள தெராய் சமவெளியில் அமைந்த சிவான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[3][4]இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு வடமேற்கே 130.9 கிலோ மீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு வடகிழக்கே 223.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் சிவான், நாடு ...
சிவான் | |
---|---|
நகரம் | |
சிவான் சந்திப்பு தொடருந்து நிலையம் | |
ஆள்கூறுகள்: 26.22°N 84.36°E / 26.22; 84.36 | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | சிவான் |
தாலுக்கா | சிவான் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1924 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சிவான் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 69.4 km2 (26.8 sq mi) |
ஏற்றம் | 72 m (236 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,35,066 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | போச்புரி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் --> | 841226-841227 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-29 |
இணையதளம் | siwan |
மூடு