சிவசாகர் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிவசாகர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதை சிப்சாகர் என்று அழைத்தனர். இதன் தலைமையகம் சிவசாகர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2668 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1] இது மூன்று வட்டங்களைக் கொண்டது. சராய்தேவோ, சிவசாகர், நாசிரா ஆகியன.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
சிவசாகர்மாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
மாநிலம் | அசாம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | சிவசாகர் கோட்டம் |
தலைமையகம் | சிவசாகர் |
பரப்பு | 2,668 km2 (1,030 sq mi) |
மக்கட்தொகை | 1,150,253 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 431.1/km2 (1,117/sq mi) |
படிப்பறிவு | 81.36 % |
பாலின விகிதம் | 951 per 1000 male |
வட்டங்கள் | 1. ஆம்குரி 2.கவுரிசாகர்3. சிவசாகர் 4. டிமௌ 5. நாசிரா 6. சாபேகாடி 7. லாகுவா 8. மேற்கு அபயபுரி 9. சோணாரி |
மக்களவைத்தொகுதிகள் | 1. ஜோர்ஹாட் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. ஆம்குரி, 2. சிவசாகர் 3. தாவோரா 4. நாசிரா 5. சோணாரி 6. மாமோரா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-37 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு