![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/36/Cyril_Ponnamperuma_analyzing_a_moon_sample.jpg/640px-Cyril_Ponnamperuma_analyzing_a_moon_sample.jpg&w=640&q=50)
சிறில் பொன்னம்பெரும
From Wikipedia, the free encyclopedia
கலாநிதி சிறில் பொன்னம்பெரும (Dr. Cyril Ponnamperuma, சிங்களம்: සිරිල් ඇන්ඩෘ පොන්නම්පෙරුම, அக்டோபர் 16, 1923 – டிசம்பர் 20, 1994) இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும், வேதியியலாளரும், பேராசிரியரும் ஆவார்.
விரைவான உண்மைகள் சிரில் பொன்னம்பெருமா, பிறப்பு ...
சிரில் பொன்னம்பெருமா | |
---|---|
![]() நிலவின் மாதிரிகளை ஆராய்கிறார் பொன்னம்பெருமா | |
பிறப்பு | அக்டோபர் 16, 1923 காலி, இலங்கை |
இறப்பு | 20 திசம்பர் 1994(1994-12-20) (அகவை 71) மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | இலங்கை |
துறை | வேதியியல் கூர்ப்பு |
ஆய்வு நெறியாளர் | மெல்வின் கால்வின் |
தாக்கம் செலுத்தியோர் | கியீர்கி கிளாதிசெவ் |
மூடு