சிர்க்கோனியம் செலீனேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சிர்க்கோனியம் செலீனேட்டு (Zirconium selenate) என்பது Zr(SeO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
![]() | |||
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
22995-90-0 ![]() 58370-92-6 ![]() | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 157651078 | ||
| |||
பண்புகள் | |||
Zr(SeO4)2 | |||
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் (நான்குநீரேற்று)[1] | ||
அடர்த்தி | 3.806 கி·செமீ−3 (ஒற்றைநீரேற்று)[1] 3.36 கி.செ.மீ−3 (நான்குநீரேற்று) [2] | ||
கொதிநிலை | 580 ° செல்சியசு (சிதைவு)[3] | ||
கரையும் (நான்குநீரேற்று) | |||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | சிர்க்கோனியம்(IV) சல்பேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு