![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/India_Uttar_Pradesh_districts_2012_Shravasti.svg/langta-640px-India_Uttar_Pradesh_districts_2012_Shravasti.svg.png&w=640&q=50)
சிராவஸ்தி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிராவஸ்தி மாவட்டம் (Shravasti District), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பிங்கா ஆகும். தேவி படான் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() சிராவஸ்திமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | தேவிபடான் கோட்டம் |
தலைமையகம் | பிங்கா |
பரப்பு | 1,858.2 km2 (717.5 sq mi) |
மக்கட்தொகை | 1,114,615 (2011) |
படிப்பறிவு | 49.13% |
பாலின விகிதம் | 875 |
வட்டங்கள் | 2 |
மக்களவைத்தொகுதிகள் | சிராவஸ்தி மக்களவைத் தொகுதி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு