![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Zuo_Zongtang_1875.jpg/640px-Zuo_Zongtang_1875.jpg&w=640&q=50)
சியோ சோங்டாங்
From Wikipedia, the free encyclopedia
சியோ சோங்டாங் (Zuo Zongtang) (10 நவம்பர் 1812 – 5 செப்டம்பர் 1885) சில நேரங்களில் தளபதி சோ சங் தங் எனவும், குறிப்பிடப்படும் இவர், ஓர் சீன அரசியல்வாதியும், பிற்கால சிங் வம்சத்தின் இராணுவத் தலைவருமாவார்.[1]
விரைவான உண்மைகள் சியோ சோங்டாங், தனிப்பட்ட விவரங்கள் ...
சியோ சோங்டாங் | |
---|---|
![]() சியோ சோங்டாங்கின் 19ஆம் நூற்றாண்டின் புகைப்படம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1812-11-10)10 நவம்பர் 1812 சியாங்கின் கவுண்டி, இயுயாங் நகரம், ஹுனான் மாகாணம், சிங் அரசமரபு |
இறப்பு | 5 செப்டம்பர் 1885(1885-09-05) (அகவை 72) பூச்சௌ நகரம், புஜியான் மாகாணம், சிங் அரசமரபு |
இளைப்பாறுமிடம் | சோங்டானின் கல்லறை |
உறவுகள் | சியோ சோங்யு (சகோதரர்) சூவோ சோங்சி (சகோதரர்) |
பெற்றோர் | சியோ குவான்லன் மேடம் யூ |
வேலை | இராணுவத் தலைவர், அரசியல்வாதி |
மூடு