சிபோடாஸ் தாவரவியல் தோட்டம்
இந்தோனேசிய தாவரவியல் பூங்கா / From Wikipedia, the free encyclopedia
சிபோடாஸ் தாவரவியல் தோட்டம் (Cibodas Botanical Gardens) (இந்தோனேசிய மொழி: Kebun Raya Cibodas, KRC), இந்தோனேசியா மேற்கு ஜாவாவின் துணை மாவட்டமான சிபோடாஸ் பகுதியில், ஜெடே மலைச்சரிவில் 84.99 எக்டேர்கள் (210.0 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.[1] இந்தத் தோட்டமானது இந்தோனேசிய அறிவியல் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.
விரைவான உண்மைகள் சிபோடாஸ் தாவரவியல் தோட்டம், வகை ...
சிபோடாஸ் தாவரவியல் தோட்டம் | |
---|---|
Kebun Raya Cibodas | |
சிபோடாஸ் தாவரவியல் தோட்ட நுழைவாயில் | |
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | சிமாசன் கிராமம் சியான்சூர் ரீஜன்சி, மேற்கு ஜாவா |
பரப்பு | 84.99 எக்டேர்கள் (210.0 ஏக்கர்கள்; 0.8499 km2) |
உருவாக்கப்பட்டது | ஏப்ரல் 11, 1852 (1852-04-11) |
நிறுவனர் | ஜோகன்ஸ் எலியாஸ் தேய்ஸ்மான் |
Operated by | இந்தோனேசிய அறிவியல் நிறுவனம் |
நிலை | Open |
Website | krcibodas.lipi.go.id |
மூடு