சினிஸ்டர்
From Wikipedia, the free encyclopedia
சினிஸ்டர் 2012ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை இசுகாட் டெரிக்சன் இயக்க இதான் ஹாக், ஜூலியட் ரெய்லன்ஸ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.
விரைவு காரணி சினிஸ்டர், இயக்கம் ...
சினிஸ்டர் | |
---|---|
![]() திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | இசுகாட் டெரிக்சன் |
தயாரிப்பு | ஜேசன் ப்ளூம் பிரையன் Kavanaugh ஜோன்ஸ் |
கதை | Scott Derrickson C. Robert Cargill |
நடிப்பு | இதான் ஹாக் ஜூலியட் ரெய்லன்ஸ் |
ஒளிப்பதிவு | கிறிஸ்டோபர் நார் |
வெளியீடு | 2012-03-11 2012-10-05 ஐக்கிய இராச்சியம் 2012-10-12 அமெரிக்கா 2014-03-21 தமிழ் நாடு |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $3 மில்லியன் |
மொத்த வருவாய் | $87,727,807 |
மூடு