சித்ரால் தேசிய பூங்கா
பாக்கித்தானிய தேசியப் பூங்கா / From Wikipedia, the free encyclopedia
சித்ரால் தேசிய பூங்கா (ஆங்கிலம்: Chitral National Park) ( உருது: چترال گول نیشنل پارک ) பாகிஸ்தானின் தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். இது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சித்ரால் நகரத்திலிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்கா சித்ரால் கோல் தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
விரைவான உண்மைகள் சித்ரால் தேசியப் பூங்கா چترال گول نیشنل پارک, அமைவிடம் ...
சித்ரால் தேசியப் பூங்கா چترال گول نیشنل پارک | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
The park features several alpine meadows | |
அமைவிடம் | சித்ரால் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான் |
ஆள்கூறுகள் | 35°56′N 71°40′E |
பரப்பளவு | 7750 ஹெக்டேர்கள் |
நிறுவப்பட்டது | 1984 |
நிருவாக அமைப்பு | காட்டுயிர் மற்றும் தேசியப் பூங்காத் துறை, பாகிஸ்தான் அரசு |
மூடு