சித்ரா
இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி / From Wikipedia, the free encyclopedia
சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (Krishnan Nair Shantakumari Chithra, பிறப்பு: 27 ஜூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 25,000 songsமலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.[1] இவர் தென்னிந்தியர்களிடையே "இசைக்குயில்" [2] எனவும் "சின்னக்குயில்" சித்ரா எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.[3] சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[4][5]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் சித்ரா, பின்னணித் தகவல்கள் ...
சித்ரா | |
---|---|
கே. எஸ். சித்ரா | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சித்ரா |
பிற பெயர்கள் | மெலோடி குயின் , நைட்டிங்கேல் , சின்னக்குயில் , வானம்பாடி , சங்கீத சரஸ்வதி |
பிறப்பு | சூலை 27, 1963 (1963-07-27) (அகவை 61) திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணிப் பாடகி, கருநாடக |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | பாடல் |
இசைத்துறையில் | 1979–இன்று |
மூடு