சிட்ரா
From Wikipedia, the free encyclopedia
சிட்ரா (Sitra)[1] என்பது பகுரைன் நாட்டில் உள்ள ஒரு தீவாகும். பகுரைன் தீவின் தலைநகரமான மனாமாவில் இருந்து ஐந்து கிலோமீட்டர் அல்லது 3.1 மைல் தொலைவில் சிட்ரா தீவு அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பாரசீக வளைகுடா |
ஆள்கூறுகள் | 26.12°N 50.65°E / 26.12; 50.65 |
தீவுக்கூட்டம் | பகுரைன் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | பாரசீக வளைகுடா |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 22.45 km2 (8.67 sq mi) |
நீளம் | 8.3 km (5.16 mi) |
அகலம் | 5 km (3.1 mi) |
கரையோரம் | 36 km (22.4 mi) |
உயர்ந்த ஏற்றம் | 6 m (20 ft) |
நிர்வாகம் | |
ஆளுநரகம் | தலைமை ஆளுநரகம், தெற்கு ஆளுநரகம் இடையிலான பிளவு |
மிகப்பெரிய பகுதி | மார்கியுபன் (மக்கள்தொகை 20000) |
மக்கள் | |
மக்கள்தொகை | 81000 (2016) |
அடர்த்தி | 3,600 /km2 (9,300 /sq mi) |
இனக்குழுக்கள் | பகுரைனி, பகுரைனி அல்லாதோர் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ISO Code = BH-14 |
மூடு