சிட்டவே
From Wikipedia, the free encyclopedia
சிட்டவே மியான்மரின் ராகினி மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் காலான்டன், மயு மற்றும் லே மரோ ஆறுகள் வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கும் இடத்தில் முகத்துவாரம் அருகே அமைந்திருக்கிறது. சிட்டவே நகராட்சி மற்றும் சிட்டவே மாவட்டம் ஆகிய நிர்வாகப் பகுதிக்குள் இந்நகரம் அமைந்திருக்கிறது.
விரைவான உண்மைகள் சிட்டவே စစ်တွေမြို့, நாடு ...
சிட்டவே
စစ်တွေမြို့ | |
---|---|
ஆள்கூறுகள்: 20°09′00″N 92°54′00″E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | ராகினி மாநிலம் |
மாவட்டம் | சிட்டவே மாவட்டம் |
நகராட்சி | சிட்டவே நகராட்சி |
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி) | |
• மொத்தம் | 1,47,899 [1] |
• Ethnicities | Rakhine Bamar Chin Kaman Maramagyi Rohingya Bengali and others |
• Religions | Buddhism இந்து சமயம் Islam |
நேர வலயம் | ஒசநே+6.30 (MMT) |
• கோடை (பசேநே) | ஒசநே20° 9' 0" North, 92° 54' 0" East |
Area code(s) | 42, 43தொலைபேசி குறியீடு |
Climate | Am |
மூடு