சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி
போலந்து சேர்ந்த இயற்பியலாளர், வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி (Zygmunt Florenty Wróblewski, 28 அக்டோபர் 1845 – 16 ஏப்ரல் 1888) என்பவர் போலந்து நாட்டு இயற்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார்.,
விரைவான உண்மைகள் சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கிZygmunt Florenty Wróblewski, பிறப்பு ...
சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி Zygmunt Florenty Wróblewski | |
---|---|
பிறப்பு | (1845-10-28)அக்டோபர் 28, 1845 குரோத்னோ, பெலருஸ் |
இறப்பு | 16 ஏப்ரல் 1888(1888-04-16) (அகவை 42) கிராக்கோவ், போலந்து |
தேசியம் | போலந்து |
துறை | வேதியியல் இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | கீவ் பல்கலைக்கழகம் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | குளிர்வித்தல் திரவமாக்கல் |
மூடு