சா. சி. சிவசங்கர்
தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
சா. சி. சிவசங்கர் (S. S. Sivasankar) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர், ஆண்டிமடம் (2006-11)[1], குன்னம் (2011-16; 2021-)[2] ஆகிய தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். சிவசங்கர் தற்போதைய தமிழக அமைச்சரவையில் தமிழ்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார். இவர் மக்களுடன் என் அனுபவங்கள் (2015), சோழன் ராஜா ப்ராப்தி (2019), "தோழர்" சோழன் (2019) ஆகியன நூல்களை எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகுசா.சி. சிவசங்கர், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ...
மாண்புமிகு சா.சி. சிவசங்கர் | |
---|---|
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 மார்ச் 2022 | |
முன்னையவர் | இராஜ கண்ணப்பன் |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 7 மே 2021 – 29 மார்ச் 2022 | |
முன்னையவர் | சீ. வளர்மதி |
பின்னவர் | இராஜ கண்ணப்பன் |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2021 | |
முன்னையவர் | ஆர். டி. ராமச்சந்திரன் |
தொகுதி | குன்னம் |
பதவியில் 23 மே 2011 – 24 மே 2016 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கம் |
பின்னவர் | ஆர். டி. ராமச்சந்திரன் |
தொகுதி | குன்னம் |
பதவியில் 17 மே 2006 – 22 மே 2011 | |
முன்னையவர் | செ. குரு |
பின்னவர் | இல்லை (ஜெயங்கொண்டம், குன்னம் ஆகியவற்றுடன் தொகுதி இணையப்பெற்றது) |
தொகுதி | ஆண்டிமடம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 மார்ச்சு 1969 (1969-03-24) (அகவை 55) தேவனூர், பிரிக்கப்படாத திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தற்போது அரியலூர் மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (1993- தற்போது வரை) |
துணைவர் | காயத்ரிதேவி |
உறவுகள் | எஸ்.எஸ். சிவக்குமார் |
பிள்ளைகள் | சிவசரண் சிவசூர்யா |
பெற்றோர் | சிவராஜேஸ்வரி (தாய்) சா. சிவசுப்பிரமணியன் (தந்தை) |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியலர் எழுத்தாளர் |
இணையத்தளம் | http://sssivasankar.blogspot.com/ http://ss-sivasankar.blogspot.com/ |
மூடு