சாவித்ரி ஜிண்டால் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாவித்ரி ஜிண்டால் வானூர்தி நிலையம் (Savitri Jindal Airport)(ஐஏடிஏ: IN-0073, ஐசிஏஓ: VEAL) என்பது ஒடிசாவின் அனுகோள் மாவட்டத்தில் அனுகோளில் அமைந்துள்ள ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார்/பொது வான்வழிப் பாதையாகும். இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம்/வான்வழிப் பகுதி ஒடிசாவின் புல்பானியில் உள்ள புல்பானி விமான தளம் ஆகும்.[1]
சாவித்திரி ஜிண்டால் விமானநிலையம் Savitri Jindal Airport ସାବିତ୍ରୀ ଜିନ୍ଦଲ୍ ବିମାନ ବନ୍ଦର | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/தனியார் | ||||||||||
உரிமையாளர் | ஜிண்டால் எஃகு & மின்சாரம் | ||||||||||
சேவை புரிவது | அனுகோள் | ||||||||||
அமைவிடம் | அனுகோள், அனுகோள் மாவட்டம், ஒடிசா | ||||||||||
உயரம் AMSL | 624 ft / 190 m | ||||||||||
ஆள்கூறுகள் | 20°54′38″N 085°02′07″E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.