சாவா உருசா
இந்தோனேசிய மான் / From Wikipedia, the free encyclopedia
சாவா உருசா (Javan rusa) அல்லது சுந்தா கடமான் (உருசா திமோரென்சிசு) என்பது இந்தோனேசியா மற்றும் கிழக்குத் திமோரைச் சேர்ந்த ஒரு மான். அறிமுகப்படுத்தப்பட்ட மான்கள் தெற்கு அரைக்கோளத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் சாவா உருசா, காப்பு நிலை ...
சாவா உருசா | |
---|---|
இந்தோனேசியா கிழக்கு சாவகம் தீவில் உள்ள பூங்காவில் ஆண் பெண் சாவா உருசா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்ட்டிடேக்டைலா |
குடும்பம்: | செர்விடே |
பேரினம்: | உருசா |
இனம்: | திமோரென்சிசு |
இருசொற் பெயரீடு | |
உருசா திமோரென்சிசு பிளைன்வில்லி, 1822 | |
பாரிய வாழிடப் பகுதிகளில் சாவா உருசா முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட மான்களும் | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
மூடு