சால் பெல்லோ
From Wikipedia, the free encyclopedia
சவுல் பெல்லோ (Saul Bellow) என்பவர் ஒரு கனடிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் 1915 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் சாலமன் பெல்லோசு என்பதாகும். இலக்கியப் பணிகளுக்காக பெல்லோவுக்கு புலிட்சர் பரிசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன[1]. புனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் பெல்லோ மட்டுமே என்பது இவரது சிறப்பாகும்[2].மேலும் 1990 ஆம் ஆண்டில் தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் பதக்கத்தைப் பெல்லோ பெற்றார். [3].
விரைவான உண்மைகள் சவுல் பெல்லோSaul Bellow, பிறப்பு ...
சவுல் பெல்லோ Saul Bellow | |
---|---|
சோரான் டுசிக் வரைந்த சவுல் பெல்லோ ஓவியம் | |
பிறப்பு | சாலமன் பெல்லோசு (1915-06-10)10 சூன் 1915 லாச்சின், கியூபெக்,கனடா |
இறப்பு | 5 ஏப்ரல் 2005(2005-04-05) (அகவை 89) புரூக்ளின், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா. |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | கனடிய - அமெரிக்கர் |
கல்வி நிலையம் | சிக்காகோ பல்கலைக்கழகம் வடமேற்கு பல்கலைக்கழகம் விசுகொன்சின் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1976 , புலிட்சர் பரிசு 1976, புனைகதைக்கான தேசிய புத்தக விருது 1954, 1965,, 1971, கலைக்கான தேசியப் பதக்கம் |
துணைவர் | அனிதா கோசுகின், அலெக்சாண்டிரா, சூசன் கிளாசுமான்,அலெக்சாண்டிரா பெல்லோவ், யானிசு பிரீட்மான் |
கையொப்பம் | |
மூடு