From Wikipedia, the free encyclopedia
சர் சாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு (ஆங்கிலம்: Sir Samuel Alexander Mendes) (பிறப்பு: 1 ஆகத்து 1965)[1] ஒரு ஆங்கில திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
சர் சாம் மெண்டெசு Sam Mendes CBE | |
---|---|
2013 இல் மெண்டெசு | |
பிறப்பு | சாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு 1 ஆகத்து 1965 ரீடிங், பெர்க்சையர், இங்கிலாந்து |
கல்வி | மக்டாலன் கல்லூரி, ஆக்சுபோர்டு |
படித்த கல்வி நிறுவனங்கள் | பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு |
பணி | திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், screenwriter, stage director |
செயற்பாட்டுக் காலம் | 1993–தற்காலம் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
ஆண்டுகள் | திரைப்படம் | இயக்குனர் | தயாரிப்பாளர் | எழ்ழுத்தாளர் |
---|---|---|---|---|
1999 | அமெரிக்கன் பியூட்டி | ஆம் | இல்லை | இல்லை |
2002 | ரோடு டு பெர்டிசன் | ஆம் | ஆம் | இல்லை |
2005 | ஜார்ஹெட் | ஆம் | இல்லை | இல்லை |
2008 | ரெவொலுடினரி ரோடு | ஆம் | ஆம் | இல்லை |
2009 | அவே வி கோ | ஆம் | இல்லை | இல்லை |
2012 | ஸ்கைஃபால் | ஆம் | இல்லை | இல்லை |
2015 | ஸ்பெக்டர் | ஆம் | இல்லை | இல்லை |
2019 | 1917 | ஆம் | ஆம் | ஆம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.