![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Sam_Palladio_-_Nashville_Live.jpg/640px-Sam_Palladio_-_Nashville_Live.jpg&w=640&q=50)
சாம் பல்லாடியோ
From Wikipedia, the free encyclopedia
சாம் பல்லாடியோ (ஆங்கில மொழி: Sam Palladio) (பிறப்பு: 21 நவம்பர் 1986) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் இசைக்கலைஞர், குரல் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் 7 லைவ்ஸ் ரன்னர், ரன்னர் போன்ற திரைப்படங்களிலும், டாக்டர்கள், நாஷ்விலே போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் சாம் பல்லாடியோ, பிறப்பு ...
சாம் பல்லாடியோ | |
---|---|
![]() | |
பிறப்பு | சாம் ஸ்காட் 21 நவம்பர் 1986 (1986-11-21) (அகவை 37) இங்கிலாந்து |
பணி | நடிகர் இசைக்கலைஞர் குரல் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று வரை |
மூடு