![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Sam_Taylor-Wood_%2526_Aaron_Johnson.jpg/640px-Sam_Taylor-Wood_%2526_Aaron_Johnson.jpg&w=640&q=50)
சாம் டெய்லர்-வூட்
இங்கிலாந்து திரைப்பட இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
சமந்தா (சாம்) டெய்லர்-வூட் (ஆங்கில மொழி: Sam Taylor-Wood) (பிறப்பு: 4 மார்ச் 1967) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
விரைவான உண்மைகள் சாம் டெய்லர்-வூட் OBE, பிறப்பு ...
சாம் டெய்லர்-வூட் OBE | |
---|---|
![]() | |
பிறப்பு | சாம் டெய்லர்-வூட் 4 மார்ச்சு 1967 (1967-03-04) (அகவை 57) சர்ரே இங்கிலாந்து |
பணி | இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஆரோன் டெய்லர் ஜோன்சன் (2012-இன்று வரை) |
பிள்ளைகள் | 4 |
மூடு