சாம்லி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாம்லி (Shamli), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்த சாம்லி மாவட்டத்தின் நிர்வாக்த் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ளது. இதனருகே உள்ள நகரங்கள் புது தில்லி, சகாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகும். இத புது தில்லிக்கு வடக்கே 107 கிலோ மீட்டர் தொலைவிலும்; சகாரன்பூர் மற்றும் மீரட்டிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; முசாபர்நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
சாம்லி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 29.45°N 77.32°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சாம்லி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சாம்லி நகராட்சி |
• பரப்பளவு தரவரிசை | 11 |
ஏற்றம் | 254 m (833 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,07,266 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 247776 |
தொலைபேசி குறியீடு எண் | 1398 |
வாகனப் பதிவு | UP -19 |
அருகமைந்த நகரங்கள் | புது தில்லி, சகாரன்பூர், முசாபர்நகர், மீரட் |
பாலின விகிதம் | 1000:928 ♂/♀ |
எழுத்தறிவு | 90% |
இணையதளம் | www |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சாம்லி நகரத்தின் மக்கள் தொகை 107,266 ஆகும். அதில் ஆண்கள் 57,187 மற்றும் பெண்கள் 50,079 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14,036 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.32% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.93%, இசுலாமியர் 28.21%, பௌத்தர்கள் , சமணர்கள் 2.01%, சீக்கியர்கள் 0.62%, கிறித்தவர்கள் 0.14% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[1]
சாம்லி நகரத்திற்கு புது தில்லிக்கும் இடையே முன்பதிவு இல்லா இரயில்கள் இயக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.