சாம்பல் நிற வாத்து
பறவையினம் / From Wikipedia, the free encyclopedia
சாம்பல் நிற வாத்து (Greylag goose) எனும் இப்பறவை அனாடிட் (Anatidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த வாத்து ஆகும். இதன் தோகை சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும், பாதம் தட்டையாகவும், இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக முதிர்ச்சியடைந்த பறவையின் எடை 3.3 கிலோகிராம் வரை இருக்கும். இவை குளிர்காலத்தைக் கழிக்க வடக்கே ஐரோப்பா பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பறந்து வருகிறது.[2]
விரைவான உண்மைகள் சாம்பல் நிற வாத்து, காப்பு நிலை ...
சாம்பல் நிற வாத்து | |
---|---|
Anser anser | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Anseriformes |
குடும்பம்: | Anatidae |
துணைக்குடும்பம்: | Anserinae |
சிற்றினம்: | Anserini |
பேரினம்: | Anser |
இனம்: | A. anser |
இருசொற் பெயரீடு | |
Anser anser (L., 1758) | |
துணையினம் | |
| |
Green: breeding, orange: non-breeding, red: introduced | |
வேறு பெயர்கள் | |
Anas anser L. 1758 |
மூடு