![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Shanxi_in_China_%2528%252Ball_claims_hatched%2529.svg/langta-640px-Shanxi_in_China_%2528%252Ball_claims_hatched%2529.svg.png&w=640&q=50)
சான்சி
From Wikipedia, the free encyclopedia
சான்சி மாகாணம் (Shanxi, சீனம்: 山西; பின்யின்: Shānxīⓘ) என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடக்கு வட்டாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெயரான சான்சி என்பதன் பொருள் மலைத்தொடரின் மேற்கு என்பதாகும். இந்த மாகாணம் தாய்ஹான் மலைகளின் மேற்கில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் சான்சி மாகாணம்Shanxi Province 山西省, பெயர் transcription(s) ...
சான்சி மாகாணம்
Shanxi Province 山西省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 山西省 (Shānxī Shěng) |
• சுருக்கம் | எளிய சீனம்: 晋 (pinyin: Jìn) |
![]() சீனாவில் அமைவிடம்: சான்சி மாகாணம் Shanxi Province | |
பெயர்ச்சூட்டு | 山 shān - மலை 西 xī - மேற்கு தாய்ஹாங் மலைகளின் மேற்கு |
தலைநகரம் | தையுன் |
பெரிய நகரம் | தையுவான் |
பிரிவுகள் | 11 அரச தலைவர், 119 கவுண்டி மட்டம், 1388 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | வாங் ருலின் |
• ஆளுநர் | லி சியோபிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,56,000 km2 (60,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 19வது |
மக்கள்தொகை (2014)[2] | |
• மொத்தம் | 3,65,00,000 |
• தரவரிசை | 18வது |
• அடர்த்தி | 230/km2 (610/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 19வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் - 99.7% ஊய் - 0.2% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | ஜின், ழோங்யுவான் மாண்டரின், ஜிலு மாண்டரின் |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-14 |
GDP (2014) | CNY 1,275.9 billion US$ 207.69 billion[3] (21வது) |
• per capita | CNY 34,956 US$ 5,690 (17வது) |
HDI (2010) | 0.693<[4] (medium) (15வது) |
இணையதளம் | www.shanxigov.cn (சீன மொழி) |
மூடு
விரைவான உண்மைகள் சீன மொழி, Postal ...
சான்சி | |||||||||||||||||||||||
சீன மொழி | 山西 | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Postal | Shansi | ||||||||||||||||||||||
Literal meaning | தாய்ஹாங் மலைகளின் மேற்கு | ||||||||||||||||||||||
|
மூடு
சான்சி மாகாணத்தின் எல்லைகளாக கிழக்கே ஏபெய் மாகாணமும், தெற்கில் ஹெய்நான் மாகாணமும், மேற்கில் சென்சி மாகாணம், வடக்கில் உள் மங்கோலியாவும் உள்ளன. இந்த மாகாணம் ஒரு பீடபூமியாகும் இது மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் தையுவான் ஆகும்.