சாக்கட் 370
From Wikipedia, the free encyclopedia
சாக்கட் 370 (இலங்கை வழக்கு: சொக்கட் 370) இண்டல் பெண்டியம் !!! புரோசர், செலிரோன் சிலொட் 1 ரக புரோசர்களை மாற்றீடு செய்யும் வண்னம் உருவாக்கப்பட்டதாகும். இதில் 370 என்பது புரோசரை சாக்கட்டுடன் இணைப்பதில் உள்ள துவாரங்களின் எண்ணிக்கை ஆகும்.
விரைவு காரணி Specifications ...
மூடு
சாக்கட் 370 ஆரம்பத்தில் செலிரான் ரக புரோசர்களுக்கே உருவாக்கப்பட்டதாகும். எனினும் பின்னர் பெண்டியம் !!! ரகப் புரோசர்களைக் கொண்ட கணினிக்கும் பாவிக்கப்படது. அத்துடன் வயா சைரிக்ஸ் !!! பின்னர் வயா சீ3 எனப் பின்னர் பெயர் மாற்றப்பட்ட புரோசரும் இந்த சாக்கட்டையே பாவித்தன.
இந்த சாக்கட் ஆனது இதற்குப் பின்னர் வந்த 423/478/775 மாற்றீடு செய்யப்பட்டது (பெண்டியம் 4 மற்றும் கோர் 2 புரோசர்களால்).