![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Ustad_Zakir_Hussain_1.jpg/640px-Ustad_Zakir_Hussain_1.jpg&w=640&q=50)
சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)
From Wikipedia, the free encyclopedia
ஜாகீர் ஹூசைன் (ஆங்கிலம்: Zakir Hussain இந்தி : ज़ाकिर हुसैन) (9 மார்ச் 1951) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார்.[1] இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.[2]
விரைவான உண்மைகள் ஜாகீர் ஹூசைன், பிறப்பு ...
ஜாகீர் ஹூசைன் | |
---|---|
![]() ஜாகீர் ஹூசைன் | |
பிறப்பு | 9 மார்ச்சு 1951 (1951-03-09) (அகவை 73) |
செயற்பாட்டுக் காலம் | 1963 முதல் இன்று வரை |
வலைத்தளம் | |
www |
மூடு