சஹர்சா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
சஹர்சா மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சஹர்சா நகரத்தில் உள்ளது.
சஹர்சாமாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | கோசி கோட்டம் |
தலைமையகம் | சஹர்சா |
பரப்பு | 1,687 km2 (651 sq mi) |
மக்கட்தொகை | 1,897,102 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,125/km2 (2,910/sq mi) |
படிப்பறிவு | 54.57 % |
பாலின விகிதம் | 906 |
மக்களவைத்தொகுதிகள் | சஹர்சா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சோன்பர்சா, சஹர்சா, சிம்ரி பக்தியர்பூர், மகிஷி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 107 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.