சவேடகன் அடுக்குத் தூபி
From Wikipedia, the free encyclopedia
ஷ்வேடகோன் அடுக்கு ஸ்தூபி அதிகாரப்பூர்வமாக ஷ்வேடகோன் சிதி டாவ் என்றும் சிறந்த டகோன் ஸ்தூபி அல்லது தங்கத் ஸ்தூபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் ஸ்தூபி மியான்மர், ரங்கூனில் அமைந்துள்ள ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட ஸ்தூபியாகும். இதன் மொத்த உயரம் 99 மீட்டர் உயரம் (325 அடி).[1] பகோடா சிங்குட்தரா மலையில் அமைந்துள்ளது, காண்டோஜி ஏரிக்கு மேற்காகவும், யங்கோன் நகர வானில் மிக உயர்ந்த கட்டிடமாக ஆதிக்கம் செலுத்துகிறது.
விரைவான உண்மைகள் சவேடகன் தூபி, அடிப்படைத் தகவல்கள் ...
சவேடகன் தூபி | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 16.798354°N 96.149705°E / 16.798354; 96.149705 |
சமயம் | பௌத்தம் |
மண்டலம் | யாங்கன் பிராந்தியம் |
மாநகராட்சி | யாங்கன் |
செயற்பாட்டு நிலை | செயல்பாட்டில் உள்ளது |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | யாங்கன் |
இணையத் தளம் | www |
மூடு