From Wikipedia, the free encyclopedia
சல்லிவன் ஸ்டேபிள்டன் (Sullivan Stapleton பிறப்பு: 14 ஜூன் 1977) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர். இவர் 1994ம் ஆண்டு பேபீ பத் மஸ்ஸகிரே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் கங்ஸ்டேர் ஸ்க்வாட், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சல்லிவன் ஸ்டேபிள்டன் | |
---|---|
Stapleton in 2013 | |
பிறப்பு | 14 சூன் 1977 மெல்போர்ன், விக்டோரியா, ஆஸ்திரேலியா |
தேசியம் | ஆஸ்திரேலியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–அறிமுகம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.