சலிப்பு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சலிப்பு (Boredom) என்பது பொதுவாக ஒருவர் எந்த ஒரு செயலினையும் செய்ய வேண்டிய நிலை இல்லாத போது உண்டாகும் உணர்வு. பயனுள்ள செயலை செய்யும் போது வரும் திருப்தியின் எதிர்மறை என்றும் கொள்ளலாம்.
மூன்று வகைகளாக சலிப்பினை பிரிக்கலாம், எனினும் எல்லாமே வேலையில்லாததாலோ கவனத்தை தன்பால் இழுப்பதற்காகவோ எழுகின்றன[1]:
மனவியல் வல்லுநர்கள் இதனை ஒரு அளவுகோள் கொண்டு ஒரு மனிதன் எந்த அளவிற்கு சலிப்பாகக்கூடும் என அறிய முடியும் என்கின்றனர்[2]. கவனக்குறைப்பாட்டாலே தான் சலிப்பு ஏற்படும் என பல ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகின்றன[3]. சலிப்பும் சலிப்புருவாகும் தன்மையும் ஒருவரின் மன அழுத்தத்தின் அடையாளமாகவும் கூறுகின்றனர்[4][5][6]. பலவகையான மனம்சார்ந்த, உடல்சார்ந்த, கல்வி சார்ந்த, சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் இதற்கு வித்திடுவதாக கண்டறிந்துள்ளனர்.
சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) என்பவர் முதன்முறையாக "boredom" என்ற சலிப்பிற்கான ஆங்கிலச்சொல்லை உபயோகப்படுத்தியுள்ளார். பின்னர் இது பொதுவாக ஏற்கப்பட்டது[7][8].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.