![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/View_of_Salamina_1.jpg/640px-View_of_Salamina_1.jpg&w=640&q=50)
சலாமிஸ் தீவு
கிரேக்கத்தின் சரோனிக் வளைகுடாவில் உள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
சலாமிஸ் (Salamis Island, SAL-ə-miss ; கிரேக்கம்: Σαλαμίνα , பண்டைக் கிரேக்கம்: Σαλαμίς Salamís ) என்பது சரோனிக் வளைகுடாவில் உள்ள மிகப்பெரிய கிரேக்க தீவு ஆகும். இது பைரேயஸ் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் (ஒரு கடல் மைல்) மற்றும் நடு ஏதென்சுக்கு மேற்கே 16 கிமீ (8+1⁄2 nmi) தொலைவில் உள்ளது. இதன் முக்கிய நகரமான, சலாமினா, சரோனிக் வளைகுடாவில், சலாமிஸ் விரிகுடாவில் பிறையின் மேற்கு நோக்கிய மையப்பகுதியில் அமைந்துள்ளது. தீவின் கிழக்குப் பகுதியில் அதன் முக்கிய துறைமுகமான பலூக்கியா உள்ளது. இது ஏதென்ஸ் துறைமுகமான பைரேயசுக்கு அடுத்தபடியாக கிரீஸில் அளவில் இரண்டாவதாக உள்ளது.
விரைவான உண்மைகள் சலாமிஸ் Σαλαμίνα, அரசாண்மை ...
சலாமிஸ் Σαλαμίνα | |
---|---|
![]() சலாமிசின் தோற்றம் | |
அமைவிடம் | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | அட்டிகா |
மண்டல அலகு: | தீவுகள் |
மேயர்: | Isidora Nannou (independent) |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | Expression error: Unrecognized punctuation character ",". |
- பரப்பளவு: | 96.16 km2 (37 sq mi) |
- அடர்த்தி: | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
அஞ்சல் குறியீடு: | 189 xx |
தொலைபேசி: | 21 |
வாகன உரிமப் பட்டை: | Y |
வலைத்தளம் | |
www.salamina.gr |
மூடு