சரைகி சல்வார் உடையணிகள்From Wikipedia, the free encyclopedia சரைகி சல்வார் உடையணிகள் (Saraiki shalwar suits) இருவகைப்படும். இவை பகவல்பூரி சல்வார் உடையணி, முல்தானி உடையணி எனப்படுகின்றன. இவை பாக்கித்தானிப் பஞ்சாபில் சரைகி கிளைமொழி பேசப்படும் வட்டாரத்தில் தோன்றின.
சரைகி சல்வார் உடையணிகள் (Saraiki shalwar suits) இருவகைப்படும். இவை பகவல்பூரி சல்வார் உடையணி, முல்தானி உடையணி எனப்படுகின்றன. இவை பாக்கித்தானிப் பஞ்சாபில் சரைகி கிளைமொழி பேசப்படும் வட்டாரத்தில் தோன்றின.