சரிவக எலும்பு (ஆங்கிலம்:Trapezium) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் சரிவக எலும்பு, விளக்கங்கள் ...
சரிவக எலும்பு
Thumb
இடது கை எலும்பு முன்பக்கத்தோற்றம், சரிவக எலும்பு சிவப்பு வண்ணத்தில்.
Thumb
இடது கை சரிவக எலும்பு
விளக்கங்கள்
மூட்டுக்கள்கீழ்புறம்: முதல் அங்கை முன்னெலும்புடன்
மேற்புறம்:படகெலும்புடன்
உட்புறம்:நாற்புறவுரு எலும்பு, இரண்டாம் அங்கை முன்னெலும்புடன்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Os trapezium, os multangulum majus
MeSHD051222
TA98A02.4.08.008
TA21255
FMA23721
Anatomical terms of bone
மூடு

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்

C-விரலெலும்புகள்

அமைப்பு

சரிவக எலும்பு கையின் மணிக்கட்டில் இரண்டாம் வரிசை வெளிப்புற மணிக்கட்டு எலும்பாகும். கீழ்புறம் முதல் அங்கை முன்னெலும்புடன், மேற்புறம் படகெலும்புடன் மற்றும் உட்புறம் நாற்புறவுரு எலும்பு மேலும் இரண்டாம் அங்கை முன்னெலும்புடன் இணைத்துள்ளது.[1] கை கட்டை விரலின் அசைவுக்கு இது பெரும்பங்குவகிக்கிறது.[2]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.