சராய்கேலா கர்சாவான் மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சராய்கேலா கர்சாவான் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சராய்கேலா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
சராய்கேலா கர்சாவான்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | கோல்ஹான் கோட்டம் |
தலைமையகம் | சராய்கேலா |
பரப்பு | 2,724.55 km2 (1,051.95 sq mi) |
மக்கட்தொகை | 1,063,458 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 390/km2 (1,000/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 16.30% |
படிப்பறிவு | 68.85% |
பாலின விகிதம் | 958 |
மக்களவைத்தொகுதிகள் | 3 ராஞ்சி, சிங்பூம், குந்தி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1350 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு