சரவாக் மலாய் மொழி
சரவாக் பேச்சு வழக்கு மலாய் மொழி / From Wikipedia, the free encyclopedia
சரவாக் மலாய் மொழி (மலாய்: Bahasa Melayu Sarawak அல்லது Bahasa Sarawak,; ஆங்கிலம்: Sarawak Malay Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மலாய் மொழியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் மொழியாகும்.
விரைவான உண்மைகள் சரவாக் மலாய் மொழி Sarawak Malay, நாடு(கள்) ...
சரவாக் மலாய் மொழி Sarawak Malay | |
---|---|
Kelakar Sarawak | |
நாடு(கள்) | மலேசியா புரூணை |
பிராந்தியம் | சரவாக் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 900,000–1,200,000 (2023) |
ஆஸ்திரோனீசிய மொழிகள்
| |
பேச்சு வழக்கு |
சரிபாசு
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | may (B) |
ISO 639-3 | msa (T) |
மொழிசார் பட்டியல் | zlm-sar |
மொழிக் குறிப்பு | None |
மூடு
சரவாக் மலாய்க்காரர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மொழியாவும் விளங்குகிறது. அத்துடன் சில சூழ்நிலைகளில் சரவாக்கின் பூர்வீக மக்களுக்குள்; குறிப்பாக மலாய் (Malay People) மற்றும் மெலனாவு மக்களுக்கு (Melanau People) இடையே ஒரு வழக்கு மொழியாகவும் (Lingua Franca) செயல்படுகிறது.[1]