![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Sharad_Kumar%252C_Asian_para_games.jpg/640px-Sharad_Kumar%252C_Asian_para_games.jpg&w=640&q=50)
சரத் குமார் (தடகள வீரர்)
இந்திய இயரம் தாண்டும் வீரர் / From Wikipedia, the free encyclopedia
சரத் குமார் (Sharad Kumar) (பிறப்பு 1 மார்ச்சு 1992) ஒரு இந்திய உயரந்தாண்டுதல் வீரரும் முன்னாள் உலக சாதனையாளரும் ஆவார். இவர் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்தவர். இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாக முதன் முதலாக பன்னாட்டு போட்டிகளில் அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரந்தாண்டுதலில் (T42), 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து உலகின் தங்கப்பதக்கத்தையும் உலக அளவிலான முதல் இடத்தையும் பெற்றார். குமார் 2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், பிறப்பு ...
![]() 2014 ஆம் ஆண்டு இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சரத் | ||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 1 மார்ச்சு 1992 (1992-03-01) (அகவை 32)[1] பாட்னா, பீகார், இந்தியா[2] | |||||||||||||
கல்வி | அரசியல் அறிவியல் பன்னாட்டு தொடர்புகள்[2] | |||||||||||||
தொழில் | தடகள வீரர் | |||||||||||||
ஆண்டுகள் செயலில் | 2010 - செயலில் | |||||||||||||
உயரம் | 1.79 மீ[2] | |||||||||||||
எடை | 55 கிகி [2] | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | உயரம் தாண்டுதல் | |||||||||||||
மாற்றுத்திறனாளர் | குறையுடைய தசை வலிமை | |||||||||||||
மாற்றுத்திறன் வகைப்பாடு | T42 | |||||||||||||
தரவரிசை எண் | 3[3] (செப்டம்பர் 2016 அன்றைய நிலையில்) | |||||||||||||
நிகழ்வு(கள்) | உயரந்தாண்டுதல் T42 | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
மாற்றுத் திறனாளர் இறுதி | 6th | |||||||||||||
மிகவுயர் உலக தரவரிசை | 1[4] | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மூடு