From Wikipedia, the free encyclopedia
சம்ஹிதைகள் (ஆங்கிலம்: Samhita) ஒரு வகை இந்து சமய நூல்கள் ஆகும். சம்ஹிதைகளை மந்திரங்கள் என்றும் கூறுவர். குறிப்பிட்ட தேவதைகளுக்கான மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன.[1] அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு மற்றும் மருத்துவம் என்பனவற்றைக் கூறுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.