சம்பொவாங்கா தீபகற்பம்
From Wikipedia, the free encyclopedia
சம்பொவாங்கா தீபகற்பம் என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் IX எனக் குறிக்கப்படுகின்றது. இது மூன்று மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகடியன் ஆகும். இது மேற்கு மின்டனாவு எனவும் அறியப்படுகின்றது.
விரைவான உண்மைகள் பிராந்தியம் IX Zamboanga PeninsulaWestern Mindanao, நாடு ...
பிராந்தியம் IX
Zamboanga Peninsula Western Mindanao | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் IX இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | Pagadian |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,823 km2 (6,495 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 34,07,353 |
• அடர்த்தி | 200/km2 (520/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-09 |
மாகாணங்கள் | 3 |
நகரங்கள் | 5 |
நகராட்சிகள் | 67 |
பரங்கேகள் | 1,904 |
மாவட்டங்கள் | 8 |
மூடு