சம்பா, ஜம்மு காஷ்மீர்
From Wikipedia, the free encyclopedia
சம்பா (Samba) வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பிரதேசத்தில் அமைந்த சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சம்பா நகரம் ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 384 மீட்டர் உயரத்தில் சிவாலிக் மலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) சம்பா நகரத்தின் வழியாகச் செல்கிற்து.
விரைவான உண்மைகள் சம்பா, நாடு ...
சம்பா | |
---|---|
நகரம், நகராட்சி | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் சம்பா நகரத்தின் அமைவிடம் Show map of ஜம்மு காஷ்மீர் | |
ஆள்கூறுகள்: 32.57°N 75.12°E / 32.57; 75.12 | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | சம்பா |
பெயர்ச்சூட்டு | Sambyal Clan |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.65 km2 (0.64 sq mi) |
ஏற்றம் | 384 m (1,260 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,700 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 184121 |
இணையதளம் | http://www.ulbjammu.org/samba.php |
மூடு