![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Champawat_town.jpg/640px-Champawat_town.jpg&w=640&q=50)
சம்பாவத்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சம்பாவத் (Champawat) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் சம்பாவத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். ஒரு நகராட்சியான இது சம்பாவத் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் திகழ்கிறது. இந்த நகரம் குமாவுன் இராச்சியத்தின் முன்னாள் தலைநகராக இருந்தது.
விரைவான உண்மைகள் சம்பாவத் காளி குமாவுன், நாடு ...
சம்பாவத்
காளி குமாவுன் | |
---|---|
நகரம் | |
![]() சம்பாவத் நகரம் | |
ஆள்கூறுகள்: 29.33°N 80.10°E / 29.33; 80.10 | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | சம்பாவத் |
பெயர்ச்சூட்டு | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 5 km2 (2 sq mi) |
ஏற்றம் | 1,615 m (5,299 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,801 |
• அடர்த்தி | 960/km2 (2,500/sq mi) |
மொழிஅலுவல் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | uk |
மூடு