வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
சமாரியம்(III) பெர்குளோரேட்டு (Samarium(III) perchlorate) என்பது Sm(ClO4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
13569-60-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 132276547 |
| |
பண்புகள் | |
Cl3O12Sm | |
வாய்ப்பாட்டு எடை | 448.70 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம்[1] வெளிர் மஞ்சள் படிகங்கள்[2] |
நீர் மற்றும் எத்தனால் கரைப்பான்களில் கரையும்[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கிறது.[3] வீழ்படிவாகக் கிடைக்கும் நீரேற்றை இருகுளோரின் ஆறாக்சைடுடன் சேர்த்து நீர்நீக்க வினைக்கு உட்படுத்தினால் நீரிலி வடிவ சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கும்.[1]
P63/m என்ற இடக்குழுவுடன் a=9.259 Å, c=5.746 Å, Z=2 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் நீரற்ற சமாரியம்(III) பெர்குளோரேட்டு அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.[4] அம்மோனியம் தயோசயனேட்டு மற்றும் 1-பியூட்டைல்-3-மெத்தில் இமிடாசோலியம் தயோசயனேட்டு ([BMIM]SCN) உடன் முழுமையான எத்தனாலில் வினைபுரிந்து அயனி திரவத்தை [BMIM]4[Sm(NCS)7(H2O)] கொடுக்கிறது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.