வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
சமாரியம்(III) பாசுபேட்டு (Samarium(III) phosphate) என்பது SmPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் அறியப்பட்ட பாசுபேட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
13465-57-1 14913-18-9 | |
ChemSpider | 13931016 |
EC number | 236-698-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 13710715 16217379 |
| |
பண்புகள் | |
O4PSm | |
வாய்ப்பாட்டு எடை | 245.33 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
அடர்த்தி | 5.83 கி·செ.மீ−3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஏதாவதொரு கரையக்கூடிய சமாரியம்(III) உப்புடன் சோடியம் மெட்டாபசுபேட்டைச் சேர்த்து வினை புரியச் செய்தால் சமாரியம்(III) பாசுபேட்டு உருவாகிறது:
பாசுபாரிக் அமிலத்துடன் சமாரியம்(III) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சமாரியம்(III) பாசுபேட்டைத் தயாரிக்கலாம்.[1]
சமாரியம்(III) பாசுபேட்டு 750 ° செல்சியசு வெப்பநிலையில் சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2SmF2PO4 சேர்மத்தை உருவாக்குகிறது.[2] P21/n என்ற இடக்குழுவுடன் a = 0.6669 நானோமீட்டர், b = 0.6868 நானோமீட்டர், c = 0.6351 நானோமீட்டர், β = 103.92 °, Z = 4 என்ற அளவுருக்களுடன் சமாரியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகங்களாக உருவாகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.