![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Samangan_Province_relief.png/640px-Samangan_Province_relief.png&w=640&q=50)
சமங்கன்
From Wikipedia, the free encyclopedia
சமங்கன் (Samangan, previous: Eukratidia; then Aybak or Aibak)[1] என்பது ஆப்காநித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சமங்கன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஐபாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சமங்கன் Samangan, நாடு ...
சமங்கன் Samangan | |
---|---|
![]() சமன்கன் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாகாணம் | சமங்கன் மாகாணம் |
மாவட்டம் | ஐபாக் மாவட்டம் |
ஏற்றம் | 959 m (3,146 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 9,958 |
நேர வலயம் | + 4.30 |
மூடு