சப்பாத்திக் கள்ளி
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
சப்பாத்திக் கள்ளி (Opuntia) என்பது கள்ளி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும்.
விரைவான உண்மைகள் சப்பாத்திக் கள்ளி Opuntia, உயிரியல் வகைப்பாடு ...
சப்பாத்திக் கள்ளி Opuntia | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Opuntioideae |
சிற்றினம்: | Opuntieae |
பேரினம்: | Opuntia Mill. |
இனம் | |
Many, see text. | |
வேறு பெயர்கள் | |
and see text |
மூடு
பொதுவாகக் காணப்படும் சப்பாத்திக் கள்ளி என்பது இந்திய சப்பாத்திக் கள்ளி ( Indian fig opuntia (O. ficus-indica) என்ற சிற்றினமாகும். சமையலுக்கு பிரிக்கிளி சப்பாத்திக் கள்ளி இனத்தின் கனிகள் பயன்படுகிறன.
இந்த பேரினத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் பெயரான ஒபுன்டா என்பது பண்டைய கிரேக்க நகரான ஒபஸ் என்ற பெயரில் இருந்து பெறப்பட்டது. அங்கு சமையல் தேவைக்காக இவற்றை பயிரிட்டு வளர்த்தால் இப்பெயர் பெற்றது.[1]