சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத்
அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
சன்ஸ்கர் கேந்திரா எனப்படுகின்ற சன்ஸ்கர் அருங்காட்சியகம் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது கட்டிடக் கலைஞர் லே கார்பூசியர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு நகர அருங்காட்சியகம் என்ற பெருமையுடையது. இந்த அருங்காட்சியகத்தில் அகமதாபாத்தின் வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை தொடர்பான கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படாங் கைட் அருங்காட்சியகம் எனப்படுகின்ற அருங்காட்சியகத்தில் காத்தாடிகள் (பறக்க விடுகின்ற பட்டங்கள்), புகைப்படங்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் உள்ளன.[1] பால்டிக்கு அருகிலுள்ள சர்தார் பாலத்தின் மேற்கு எல்லையின் முடிவில் இந்த வளாகம் அமைந்துள்ளது.[2]
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
કર્ણાવતી : અતીતની ઝાંખી | |
சன்ஸ்கர் கேந்திரா நகர அருங்காட்சியகம் | |
![]() | |
நிறுவப்பட்டது | 9 ஏப்ரல் 1954 (1954-04-09) |
---|---|
அமைவிடம் | தாகூர் ஹால் எதிரில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அருகில், சர்தார் பிரிட்ஜ் மூலை, பால்டி, அகமதாபாத் |
ஆள்கூற்று | 23°00′47″N 72°34′10″E |
வகை | உள்ளூர் அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம், கலை அருங்காடசியகம், காத்தாடி அருங்காட்சியகம் |
உரிமையாளர் | அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேசன்]] |
மூடு