![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/55/Princess_Chandornmondon.jpg/640px-Princess_Chandornmondon.jpg&w=640&q=50)
சந்திரமண்டோல்
From Wikipedia, the free encyclopedia
'சந்திரமண்டோல் சோபோன் பாகியாவதி, [1] [2] (Chandrmondol Sobhon Bhagiawati) (24 ஏப்ரல் 1855 - 14 மே 1863) ) இளவரசி விசுத்கிரசாத் என்றும் இளவரசி பா-யிங் அல்லது சோம்தெட்ச் சோ பா-யிங் [3] என்றும் ("மாண்புமிகு இளவரசி") என்றும் அழைக்கப்படும் இவர் தாய்லாந்தின் இளவரசியும், மன்னர் மோங்குத் மற்றும் ராணி டெப்சிரிந்திராவின் மகளுமாவார்.
விரைவான உண்மைகள் சந்திரமண்டோல், பிறப்பு ...
சந்திரமண்டோல் | |
---|---|
இளவரசி விசுத்கிரசாத் | |
![]() | |
பிறப்பு | (1855-04-24)24 ஏப்ரல் 1855 பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து |
இறப்பு | 14 மே 1863(1863-05-14) (அகவை 8) பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து |
மரபு | சக்ரி வம்சம் |
தந்தை | மோங்குத் (நான்காம் ராமா) |
தாய் | தெப்சிரிந்திரா |
மதம் | பௌத்தம் |
மூடு