From Wikipedia, the free encyclopedia
சந்திரகாந்தம் அல்லது நிலாக்கல் அல்லது நிலவுக்கல் (Moonstone) என்பது சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட் கொண்ட, வேதியியல் வாய்ப்பாடு (Na,K)AlSi3O8 உடைய கனிமம் ஆகும்.
சந்திரகாந்தம் | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பெல்ட்ஸ்பார் வகை |
இனங்காணல் | |
நிறம் | நீலம், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு உள்ளிட்ட பல நிறங்கள் |
முறிவு | சமமற்றது முதல் சங்குருவானது |
மோவின் அளவுகோல் வலிமை | 6.0[1] |
மிளிர்வு | பால் நூரை போன்ற அமைப்பு |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒப்படர்த்தி | 2.61 |
வேறுபட்ட பெல்ட்ஸ்பார் உள்ளடக்க அடுக்கிலிருந்து தெறிக்கும் ஒளியினால் ஏற்படும் தோற்றத் தாக்கம் அல்லது மின்னொளியினால் இதனுடைய பெயர் உருவாகியது. இந்து தொன்மவியலின்படி, இது நிலாக்கதிரினால் உருவாகியது என நம்பப்படுகிறது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.