சத்துருக்கனன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
சத்துருக்கனன் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் சத்துருக்கனுக்கு உள்ள கோயில். இது பாயம்மல் என்ற இடத்தில் உள்ளது. சத்துருக்கனுக்கென்றே உள்ள மிகச் சில கோயில்களுள் இதுவும் ஒன்று.[1][2]
விரைவான உண்மைகள் பாயம்மல் சத்துருக்கனன் கோயில், அமைவிடம் ...
பாயம்மல் சத்துருக்கனன் கோயில் | |
---|---|
பாயம்மல் சத்துருக்கனன் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
அமைவு: | பாயம்மல் |
கோயில் தகவல்கள் |
மூடு
இராம சகோதரர்கள் நால்வருக்கும் கேரளத்தில் தனித் தனிக் கோயில்கள் உள்ளன. இவை நாலம்பலம் (நான்கு+அம்பலம், அம்பலம்=கோயில்) என அழைக்கப்படுகின்றன.