சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சத்தீசுகர் ஆளுநர் பெயரளவிலான தலைவராகவும், சத்தீசுகர் மாநிலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரி பிரதிநிதியாகவும் உள்ளார். ஆளுநர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். 12 பெப்ரவரி 2023 முதல் தற்போதைய ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன் ஆவார்.
விரைவான உண்மைகள் சத்தீசுகர் ஆளுநர், வாழுமிடம் ...
சத்தீசுகர் ஆளுநர் | |
---|---|
சத்தீசுகர் அரசு சின்னம் | |
வாழுமிடம் | ஆளுநர் இல்லம்; இராய்ப்பூர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | தி. ந. சகே |
உருவாக்கம் | 1 நவம்பர் 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-11-01) |
மூடு