சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சத்தியமங்கலம் (ஆங்கிலம்: Sathyamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் (வட்டம்) மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும். சத்தியமங்கலம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
விரைவான உண்மைகள்
சத்தியமங்கலம் | |||||||
— முதல் நிலை நகராட்சி் — | |||||||
அமைவிடம் | 11°30′05″N 77°14′26″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | ஈரோடு | ||||||
வட்டம் | சத்தியமங்கலம் வட்டம்|
தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
75,000 (2020[update]) • [convert: invalid number] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 29.24 கிமீ2 (11 சதுர மைல்) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/Sathyamangalam/ |
மூடு