இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சகுந்தலா தேவி (Shakuntala Devi (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
சகுந்தலா தேவி Shakuntala Devi | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1957[1]–1967[1] | |
பின்னவர் | பி.எசு. சர்மா |
தொகுதி | பாங்கா மக்களவைத் தொகுதி, பீகார்[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சங்கராம்பூர், பீகார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு[1] | 10 அக்டோபர் 1931
இறப்பு | 9 சனவரி 2022 90) பட்னா, பீகார், இந்தியா | (அகவை
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த சகுந்தலா தேவி இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பீகார் மாநிலத்தின் பாங்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [2] [3] [4] சகுந்தலா தேவி பாட்னாவில் 9 ஜனவரி 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று தனது 90 ஆவது வயதில் இறந்தார் [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.